Tag: athithi sankar

  • பார்வையால் போதையேற்றும் அதிதி ஷங்கர்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

    தமிழ் சினிமாவில் இயக்குனரின் செல்வாக்கால் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். இயக்குனர் சங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆரம்பத்தில் சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு எதுவும் இல்லாமல்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு சினிமாவின் மீது ஈடுபாடு வந்த காரணத்தினால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் தங்களது 18 அல்லது 19 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி விடுவார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு மார்க்கெட் என்பது ஒரு பத்து அல்லது 15 வருடங்களாவது இருக்கும்.…