Tag: Athmiya Rajan

  • கிளாமர் ராணி..! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியா..!

    கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஆத்மியா ராஜன் மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர். 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கண்ணூரில் பிறந்து மங்களூரில் உள்ள ஸ்ரீதேவி நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப் படிப்பை படித்திருக்கிறார். நடிகை ஆத்மியா.. இந்நிலையில் 2009-ஆம் ஆண்டு வெள்ள தூவல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து 2012-ஆம்…