Tag: atlee director

  • அட்லீ அலப்பறை தாங்கமுடியல…. பாலிவுட்டிற்கு போனதும் ஓவர் சீன் – மனைவி கூட இப்படியா?

    பார்த்த சீக்கிரத்தில் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார் இயக்குனர் அட்லீ இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். நண்பன் மற்றும் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து கொண்டார். இயக்குனர் அட்லீ: அதன் பிறகு ஆர்யாவை வைத்து ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி 2013-ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார் . இது முதல் படமாக இருந்தாலும் அட்லீக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெயரையும்…