Tag: ATM Seetha

  • கோலி சோடா ATM நடிகை சீதாவா இது..? பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே.. வாயடைத்து போன ரசிகர்கள்..

    சினிமாவில் சில நடிகர்களோ, நடிகைகளோ அறிமுகமாகும் போது பார்ப்பதற்கு சுமாராக தான் தெரிவார்கள். ஆனால் ஒரு காலகட்டத்துக்கு பிறகு அவர்களது தோற்றமே வேற லெவலில் மாறிப் போய் விடும். அனுஷ்கா உதாரணமாக, சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில், மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். அப்போது அவரை புதுமுக நடிகையாக பார்த்துவிட்டு யாரும் பெரியதாக கவனிக்கவில்லை. ஆனால் அவரே அடுத்த சில ஆண்டுகளில் அருந்ததீ படத்தில் நடித்த போது, அனுஷ்காவை பார்த்து பெருமூச்சு விடாத ஆண்களே இருக்க…