Tag: autoimmune disorders

  • கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆன நடிகை மும்தாஜ் மாடல் அழகியாக தனது கெரியரை முதன் முதலில் தொடங்கி அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடிகையானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் தனது திரை பயணத்தை தொடங்கி 2000 காலகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக படுகவர்ச்சியான ரோல்களிலும் ஐட்டம் சாங் ஆடுவதிலும் கைவந்த கலையாக வைத்திருந்த மும்தாஜுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தது. நடிகை மும்தாஜ்: ஏராளமான ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான…