Tag: Aval Vikatan awards

  • “80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!

    விகடன் நிறுவனம் குறித்து உங்கள் மத்தியில் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிக்கை துறையில் பிரபலமான நிறுவனமாக திகழும் எந்த விகடன் நிறுவனம் ஆனது சாதனை பெண்களின் சங்கமம் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றினை நடத்தி இருந்தது. அவள் விகடன் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு பல்வேறு துறையைச் சார்ந்த பெண்கள் வந்து இருந்ததோடு சினிமாவில் நடித்த நடிகைகள் அதுவும் எண்பதுகளில் நடித்த நடிகைகள் முதற்கொண்டு தற்போது இருக்கும் நடிகைகள் வரை சிறப்பு விருந்தினர்களாக…