Tag: avatar

  • அவதார் 3 படத்தின் தலைப்பு அறிவிப்பு..!

    ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஆன ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு மாபெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம் அவதார். வெளியான சமயத்திலேயே அதிகபட்ச வரவேற்பை அவதார் திரைப்படம் பெற்றது. தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யு எஸ் டாலர்களை வசூல் செய்தது. அந்த வசூலை இப்பொழுது வரை எந்த ஒரு திரைப்படத்தாலும் முறியடிக்க முடியவில்லை. இந்த படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டபோது இதை ஐந்து பாகங்களாக எடுக்க வேண்டும் என்று…