Tag: avm studio

  • இதனால் தான் வடக்கு நடிகைகளை ஹீரோயின் ஆக்குகிறார்கள்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

    தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி பெருமளவில் புகழ் பெற்றுள்ளது. குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இயக்கி பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படத்தை இயக்கும் கம்பெனியாக ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இருந்து வந்தது. சிவாஜியை அறிமுகம் செய்த AVM ஸ்டூடியோ: இந்திய சினிமா…