Tag: Avvai Shanmukhi

  • இதனால் தான் அவ்வை சண்முகி படத்தில் சிவாஜி நடிக்கவில்லை.. கே.எஸ்.ரவிக்குமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!

    கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். சமீபமாக குணச்சித்திர வேடங்களில் அதிகமாக கேஎஸ் ரவிக்குமார் நடித்தும் வருகிறார். தமிழ் சினிமா இயக்குநராக ரஜினிகாந்த் நடித்த படையப்பா, முத்து. கமல் நடித்த அவ்வை சண்முகி, சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன், நாட்டாமை என அவரது சில படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்பட்ட ஹிட் படங்களாக அமைந்தன. கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படங்களில், ஏதேனும் ஒரு காட்சியில் அவர் தோன்றி விடுவார். தான் இயக்கும் படங்களில் கேமியோ…