Tag: Ayalan

  • அயலான் அட்டர் ப்ளாப் ஆன இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாம்..! என்ன கொடும இது..!

    எப்போதுமே புதிய விஷயங்களுக்கு தான் எல்லோருமே வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவை பொருத்த வரை அரைத்த மாவையே அரைப்பது என்பது அன்று முதல் இன்று வரை தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்களிடம் மண்டையில் சரக்கு இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. சின்ன பட்ஜெட் படங்களாக எடுக்கப்படும் பல படங்கள், கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக இருக்கின்றன. கடந்தாண்டில் வெளிவந்த சித்தா, குட்நைட், பார்க்கிங், நாடு, குய்கோ, கிடா, தண்டட்டி, ஆயிரம்…