Tag: azaghi

  • என் புருஷனுக்கு நான் தான் பொண்டாட்டி.. விட்டுக்கொடுக்க முடியாது.. சட்டென கோபமான நடிகை தேவயாணி..!

    இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்த தமிழ் நடிகைகளில் நடிகை தேவயாணியும் ஒருவர். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தேவயாணி. சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம்  முதலே தேவயாணி டீசண்டான உடை அணிந்துதான் நடித்து வந்தார். சூரியவம்சம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் தேவயாணி. அந்த சமயத்தில் சூரியவம்சம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் ராஜகுமாரன். அப்பொழுது தேவையானிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே பழக்கம் இருந்தது. பிறகு…