Tag: Baahubali actress

  • காதலும் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல.. திரை பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வதே இதுக்குத்தான்.. பாகுபலி நடிகை விளாசல்..!

    பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையான நோரா ஃபதேகி இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து வரலாற்று சாதனை படைத்த திரைப்படமான, பாகுபலி திரைப்படத்தில் கவர்ச்சி கூத்தாட்டம் போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தி ஈர்த்தார். பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேகி: இவரது நடனத்தை பார்த்து மயங்காதோர் ஒரு இளைஞர் கூட இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு நளினத்தோடு இவரது நடனம் கவர்ச்சியை தூக்கலாக காட்டி கிறுகிறுக்க வைத்தார். இவர் 2014…