Tag: Baba Baskar

  • டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!

    சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே இப்ப கலக்குது பாரு அது மயிலே என்ற பாடல் வரிகளுக்கு தனது உடலை ரப்பர் போல மாற்றி ஆடி ரசிகர்களின் உள்ளத்தில் தனக்கு என்று இடம் பிடித்துக் கொண்ட நடனக் கலைஞர் மற்றும் நடிகர் பிரபுதேவாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென்னிந்தியாவின் நடன புயலாக இருக்கக்கூடிய இவரை பின்பற்றி பலரும் இவரது டான்ஸ் கற்றுக் கொண்டார்கள். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் டான்ஸ் என்றால் நான் தான் என்று…