Tag: Babloo Prithviraj

  • பப்லூவுக்கு திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க பாஸ்..

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லூ பிருத்விராஜ். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பப்லூ, ஒரு கட்டத்தில் படத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு துணை கதாபாத்திரங்களே அதிகமாக அமைந்தன. சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். பல ஆண்டுகளுக்கு முன் தனியார் டிவியில் இவர் நடத்திய சவால் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பப்லூ பிருத்விராஜ் தனது மனைவியை பிரிந்து வாழும் பப்லூ பிருத்விராஜ், ஆட்டிசம் நோயால்…