Tag: Baby Actress

  • பேபி நடிகையை ஓரம் கட்ட நைட் பார்ட்டி வைத்த ஓல்லி பெல்லி நடிகை..! இடியாப்ப சிக்கலில் பேபி நடிகை..

    திரை உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நடிகைகள் எண்ணற்ற தில்லாலங்கடி வேலைகளை செய்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம். அந்த வகையில் ஒரு அரசன் எப்படி மற்றொரு அரசரை வீழ்த்தி விட்டு அரியாசனத்தை பிடித்து வருகிறார்களோ அதுபோல நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள கவர்ச்சி மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களிலும் நடிகர்களும் நடிகைகளும் ஈடுபட்டு வருவது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பேபி நடிகையை ஓரம் கட்ட.. அந்த வகையில் திரை உலகில்…

  • அந்த வருமானத்த நம்பிய பேபி நடிகை.. கோதாவில் இறங்கி, நோ யூஸ் ஏடாகூடமா சிக்கிட்டாரே!

    அந்த வருமானத்த நம்பிய பேபி நடிகை.. கோதாவில் இறங்கி நோ யூஸ் ஏடாகூடமா சிக்கிட்டாரே! திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் தற்போது திரைத்துறையில் அதிகரித்து இருக்கும் போட்டிகளை சமாளித்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு வகைகளை கையாண்டு வருகிறார்கள். இந்த போக்கானது தற்போது திரையுலகத்தில் அதிகரித்து இருப்பதை அடுத்து இளம் நடிகைகள் முதற்கொண்டு வளர்ந்து முன்னணி நிலையில் இருக்கும் நடிகைகள் கூட இது போன்ற விஷயத்தை நம்பி களம் இறங்குவது வாடிக்கையாக்கி விட்டது. அந்த வருமானத்தை நம்பிய…