Tag: baby anju

  • 17 வயசிலேயே முதலிரவு.. ஆனால்.. பேபி அஞ்சு வெளியிட்ட உருக்கமான தகவல்..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் பேபி அஞ்சு. இவர் தமிழை தாண்டி மலையாள திரைப்படங்களின் நடித்த அங்கும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறைக்கு நுழைந்தவர் அதன் பின்னர் மெல்ல மெல்ல படிப்படியாக திரைப்படங்களில் நடித்து ஹீரோயினாக வலம் வந்தார். அம்மா, அக்கா என குணசத்திர கதாபாத்திரங்களிலும் இவர் நடித்த புகழ் பெற்ற நடிகையாக இருந்து வந்திருக்கிறார் . நடிகை பேபி அஞ்சு: தொலைக்காட்சி…