Tag: baby john

  • கத்தரிக்கா முத்திடுச்சு.. கடைக்கு வந்துடுச்சு.. அதுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

    தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் திரைப்படம் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் கூட அதன் பிறகு வந்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பெரும் நடிகர்களுடன் நடித்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை பெரிதாக கவர்ச்சி காட்டினால்தான் அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும்…