Tag: bahubali

  • 54 வயசுலயும் இப்படியா..? அரைகுறை ஆடையில் ரம்யா கிருஷ்ணன்.. கிளாமர் சும்மா அள்ளுது..!

    தமிழ் சினிமாவில் இளமை காலங்களில் துவங்கி இப்போது வரை மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணனை பொறுத்தவரை அவர் கால் வைத்த இடம் எல்லாம் வெற்றி மட்டும்தான் கண்டிருக்கிறார் என்று கூற வேண்டும். சின்ன திரையிலும் சரி வெள்ளி திரைகளும் சரி ரம்யா கிருஷ்ணனுக்கு இருந்த அளவிற்கான மார்க்கெட் என்பது மற்ற நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். இப்போது அவர் திரைப்படத்தில் நடித்தாலும்…