Tag: Bailwan Ranganathan

  • கேரவனில் வெச்சு நெஞ்சில் மிதிச்சாங்க.. விஜே சித்ராவை கொடுமைப்படுத்திய பிரியங்கா? – பிரபலம் சொன்ன திடுக்கிடும் உண்மைகள்..

    குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற மணிமேகலை, பிரியங்கா சண்டையானது இணையம் முழுவதும் ஆக்கிரமித்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று வரை பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய இந்த விஷயம் பல்வேறு வகையான விமர்சனங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது. அந்த வகையில் தன்மானத்திற்காக நான் வருமானத்தை இழக்கத் தயார் என்று சொல்லி வீர தமிழச்சி போல் மணிமேகலை நடந்து கொண்டதாக பலர் சொல்லி இருந்தாலும், பிரியங்கா தேஷ் பாண்டே என்ற பெயரை தற்போது பலரும்…

  • மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்… ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!

    கடந்த இரு தினங்களாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி குறித்த விவாகரத்து விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் மூன்று மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக பேசப்பட்டது. அதற்கு நிறைய காரணங்களும் கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற் போல ஆர்த்தியும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்துக்…

  • விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்….!

    1965 இல் வெளியான இரவும் பகலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சுருளிராஜன். நடிகர் நாகேஷும் சுருளிராஜனும் அப்போது இருந்த நடிகர்களில் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறலாம். ஏனெனில் தமிழ் சினிமாவில் நாகேஷ் ஒரு தனிப்பட்ட காமெடி நடிப்பை வெளிப்படுத்துபவராக இருப்பார். அவரது உடல் மொழி சற்று மாறுபட்டிருக்கும். அதே போலவே நடிகர் சுருளிராஜனின் உடல் மொழியும் மாறுபட்டதாக இருக்கும். பிரபல நடிகர் இறந்த காரணம் அவருடைய பேச்சு வழக்குமே…

  • என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..

    தமிழில் பிரபலமான பழம்பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சுருளிராஜன். இப்போதை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்தது. இப்போதெல்லாம் இருக்கும் நகைச்சுவை நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அதிலும் பிரபலமான நடிகர்கள் வெகுசிலர்தான் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தனர். புரளியை கிளப்பிய பயில்வான் நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், தங்கவேலு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு காமெடிக்கு…

  • வளர்ப்பு சரியில்ல.. பிரபல நடிகரின் தாயை பற்றி மோசமாக பேசிய நடிகை கஸ்தூரி..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அதற்கு பிறகு பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுக்க துவங்கினார். அதில் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. முக்கியமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேச தொடங்கினார். இதனால் நிறைய யூ ட்யூப் சேனல்கள் அவரை வைத்து பேட்டிகள் எடுத்தனர். தவறான வழியில் சம்பாதிக்கிறார்: பயில்வான் ரங்கநாதனுக்கும்…

  • ஜெயம் ரவி விவாகரத்து.. தனுஷ் ஜல்சா.. பார்ட்டியில் மனைவி லூட்டி.. ஆசை மனைவி வெறுக்க காரணம்.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனைகள் என்பது கடந்த சில காலங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது பொதுமக்கள் மத்தியிலேயே ஒரு வகையான விரக்தியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பொதுவாகவே நட்சத்திரங்கள் என்றால் திருமணம் செய்து வெகுகாலங்கள் வாழ மாட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதற்கு தகுந்தார் போல இவர்களும் விவாகரத்து செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக ஜெயம் ரவி அவருடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்து…

  • என்னது..? விஜய்க்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்டீங்களா..?

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்த பின் தீவிர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.   இவரைப் போலவே நடிகை திரிஷாவும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார். என்னது விஜயைக்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? இந்நிலையில்…

  • சீதாவை DIVORCE செய்த பார்த்திபனுக்கு 10 காதலிகள் இருக்காங்க.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பார்த்திபன் தன் முதல் முதலில் இயக்கிய புதிய பாதை படத்தில் நடிகை சீதாவை ஹீரோயினியாக போட்டு அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார். இந்த படத்தை எடுக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் ஆனது வளர்ந்து பின் திருமணத்தில் முடிந்தது. எனினும் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பெரும் கவலையாகவே உள்ளது. சீதாவை டிவோஸ் செய்த பார்த்திபன்..…

  • நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா..? திருமணத்திற்கு சம்மதித்தது இப்படித்தான்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

    நெல்லை மாவட்டம் மூலகரை பட்டியில் இருக்கக்கூடிய விவேகானந்தரின் மகள் அக்ஷயா பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு மனைவியாக பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறார். நெப்போலியனை பொறுத்த வரை ஆஜானபாகுவாக இருப்பவர். ஆரம்ப காலத்தில் அமைச்சர் நேருவுக்கு பிஏவாக இருந்தவை அடுத்து இயக்குனர் பாலச்சந்தரிடம் வேண்டிக் கொண்டதை அடுத்து திரையுலகப் பிரவேசத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா? கிழக்கு…

  • பார்த்திபன் திடீர் கண்ணீர்… குடும்பத்தை பிரித்த வில்லன் இவர் தான்.. பிரபல நடிகர் தாக்கு…!

    தமிழ் திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களின் வரிசையில் பார்த்திபன் இடம் பிடிப்பார். கே பாக்யராஜின் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே மாஸ் கிட்டை தந்ததை அடுத்து அடுத்தடுத்து சில படங்களை இயக்கி இரண்டு முறை தேசிய விருதை பெற்றிருக்கக் கூடிய இவர் வடிவேலு உடன் இணைந்து பேசி நடித்த டயலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.  திடீர் கண்ணீர்..…