Tag: Bailwan Ranganathan

  • தங்கத்தில் செருப்பு.. வைரத்தில் சேலை.. வரலட்சுமி கல்யாண கூத்து.. வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

    தமிழ் திரைதுறையில் சுப்ரீம் ஸ்டாராக ஜொலித்த நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவியின் மூத்த மகள். தமிழ் திரை உலகில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நாங்க ஆடுறதும் பாடறதும் காசுக்காக தான் என்று திரை உலகை சார்ந்தவர்களை பற்றி பேசும் போது சொல்வார்கள். அது போல தற்போது கல்யாணத்துக்கு முன்னாடியே 100 கோடி சொத்துக்களை நடிகை வரலட்சுமி என் மீது எழுதி வைத்திருக்கிறார் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ். நடிகை வரலட்சுமி..…

  • வடிவேலு அஜால் குஜால்.. கை வைக்காத நடிகைகளே கிடையாது..! போட்டு தாக்கும் பிரபல நடிகர்..!

    கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க என்பது போன்ற வசனங்களுக்கு சொந்தக்காரரான நடிகர் வடிவேலு பேசிய வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் புழங்கும் வார்த்தைகளாகவும், வசனங்களாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் வறுமையின் காரணமாக பார்ப்பதற்கு கருப்பாகவும் ஒல்லியான தேகத்தில் இவர் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்து வைகை புயல் வடிவேலுவாக உயர்த்தியதை அடுத்து சிறுவர் முதல் பெரியவர் வரை இவரது காமெடிகளை ரசிக்க ஆரம்பித்தார்கள். வடிவேலு அஜால்.. குஜால்.. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக தனியாக…

  • ஷர்மிளாவுக்கு 3 புருஷன்கள்.. அந்தரங்கத்தை பிரித்து மேயும் நடிகர்.. பெருகும் மலிவான ரசனை..!

    நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் பிரபல திரைப்பட விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தன் வாய்க்கு வந்த படி எல்லாம் திரைத்துறையில் நடிப்பவர்கள் பற்றி பேசி கலகத்தை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில் தற்போது பயில்வான் ரங்க நாதனின் வாய் சும்மா இருக்காமல் பிரபல நடிகையும் டாக்டருமான ஷர்மிளா குறித்து வெளியிட்ட வீடியோ பதிவானது கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ஷர்மிளாவிற்கு மூன்று…

  • ஜெயம் ரவி எடுத்த அதிர்ச்சி முடிவு..! உண்மைய உடைத்த பிரபல நடிகர்..! விவாகரத்துக்கு இது தான் காரணமா..?

    தற்போது திரை உலகில் அடுக்கடுக்காக நிகழ்ந்து வரக்கூடிய விவாகரத்துக்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இணையங்களில் அதிக அளவு பரவி வரும் ஜெயம் ரவி, ஆர்த்தி விவகாரம் தற்போது பரவலாக மக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவ கூடிய சமயத்தில் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு இது தான் காரணம் என்ற உண்மையை உடைத்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிய…

  • ஜெயம் ரவி ஆர்த்தி DIVORCE..! மாமியார் போட்ட கண்டிஷன்..! மல்லுக்கட்டிய ஜெயம் ரவி..!

    கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்த பிரச்சனைதான் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர் தமிழ் சினிமாவில் பெரிதாக பெண்கள் குறித்து கிசுகிசுப்புகள் இல்லாத ஒரு நபராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடித்த போதும் கூட மிகவும் ஜெனியூனான…

  • ஜெயம் ரவி திடீர் Divorce ஏன்..? இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்கள்..! புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்..!

    தமிழின் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவிக்கும்  அவருது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் இணையத்தில் நிறைய செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. அடிக்கடி ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சேர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு. ஆனால் கடந்த சில காலங்களாக அவர்கள் இணைந்து எந்த புகைப்படமும் வெளியிடவில்லை…

  • என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!

    சமையல் துறையில் ஆண்களுக்கு என்று ஒரு சிறப்பான இடம் உள்ளது. அந்த வகையில் மிகச்சிறந்த சமையலை கூட நளபாகம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நளன் ஒரு மிகச்சிறந்த சமையல் செய்யக்கூடிய கலைஞராக இருந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் சமையல் துறையில் சிறப்பாக பணி புரிந்து வருவதோடு மாதம்பட்டி ரங்கராஜ் மிகச்சிறந்த நடிகராகவும் திகழ்கிறார். இவர் திரில்லர் திரைப்படமான பென்குயின் திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு நடித்து அனைவரையும் அசத்தினார்.…

  • நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!

    தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார். அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். நடிகை ஜீவிதாவுக்கு…

  • தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. ஸ்ரீவித்யா குறித்து வெளியான ரகசியம்..!

    தமிழ் மற்றும் மலையாள சினிமா இரண்டிலுமே அதிகமான வரவேற்பு பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான் நடிகை ஸ்ரீ வித்யா. 1967களில் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீ வித்யா. மூன்று எழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்ரீவித்யா. ஆனால் அந்த திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. வெகு தாமதமாக 1975 ஆம் ஆண்டு வந்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ஸ்ரீவித்யா முக்கியமான ஒரு…

  • கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!

    1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. சினிமா பின்புலத்தைக் கொண்ட கனகாவிற்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே திரைதுறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. திரையில் கனகா: அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த கனகாவிற்கு இயக்குனர் கங்கை அமரன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் 400 நாட்கள் ஓடி வெற்றி கொடுத்ததால் கனகாவிற்கு தொடர்ந்து…