Tag: Bailwan Ranganathan

  • எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!

    தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை மகேஸ்வரி சாணக்கியன். இவரை பொதுவாக வி.ஜே மகேஸ்வரி என்று அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு தொடர்ந்து சின்ன திரையில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை என்கிற சீரியலில் நடிக்க தொடங்கினார். 2010 இல் பட வாய்ப்பு: அதே சமயத்தில் நிறைய நிகழ்ச்சிகளையும் தொகுத்து…

  • இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை.. பிரிந்து சென்ற குடும்பம்.. பிரபல நடிகர் பேச்சு..!

    தனது துரு, துரு பார்வையாலும் சுட்டித்தனமான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கட்டி போட்ட வடநாட்டைச் சேர்ந்த நடிகை ஜோதிகா தல அஜித்தின் வாலி திரைப்படத்தில் சின்ன கேரக்டரை செய்து அசத்தியவர். இதை அடுத்து இவருக்கு தமிழில் அதிக அளவு நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தளபதியோடு இணைந்து குஷி படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை ஜோதிகா.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என…

  • ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!

    சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சசிகுமாரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் அண்மையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்க படத்தின் கதை வெற்றிமாறன் உடையது. மேலும் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலரது…

  • இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!

    கடந்த சில வாரங்களாகவே இணைய பக்கங்களை மிரட்டி வரும் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபமாக உருவெடுத்து வருவது ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ராவை ஒரு பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயம் மேலும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் என்ன இப்படி பேசி இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. பாடகி சுசித்ரா..…

  • மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

    தமிழ் திரையுலகை உலுக்கி இருக்கக் கூடிய விஷயங்கள் ஒன்றாக தற்போது பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இந்த பேட்டியில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் முதல் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வரை படுமோசமாக பாடகி சுசித்ரா பேசியிருக்கிறார். மனநோயாளி.. கிரிமினல்.. சில நாட்களாகவே இணையங்களில் பாடகி சுசித்ராவின் பேட்டிகள் பரவலாக வெளி வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி…

  • பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!

    சினிமா கிசுகிசு சார்ந்த விஷயங்களை தெரிந்துக்கொள்வதில், சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட ஆர்வம் இருந்து வருகிறது. திரைமறைவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை அறிந்துக் கொள்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர். சில சினிமா விமர்சகர்கள், சினிமா நடிகர், நடிகைகளின் உண்மையான முகங்களை தோலுரித்து காட்டும் விதமாக, அவர்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். ஹீரோ, ஹீரோயின் என கொண்டாடப்படும் பலர், பெரிய ‘ஜீரோ’ களாக வாழ்க்கையில் இருப்பதை, ரசிகர்களுக்கு உணர்த்துகின்றனர். நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்…

  • யாரு வெண்ண.. நீ மனுஷனா மொதல்ல.. அமீரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

    பொது இடங்களில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட தமிழ் சினிமாத்துறை சார்ந்தவர்கள் பேசும்போது, வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மீடியாக்கள் முன்னிலையில் சில விஷயங்களை கூறும் போது பல விமர்சனங்களை தாங்கிய கேள்விகள் வரவே செய்யும். அது போன்ற நேரங்களில் தேவையின்றி கோபப்படுவதால் அது மேலும் மேலும் மீடியாக்களில் வைரலாகி, அவர்கள் பெயரை இன்னும் டேமேஜ் ஆக்கும். இது ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு, பெரிய இயக்குனர்களுக்கு கூட நடந்திருக்கிறது…

  • அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!

    சினிமா நடிகைகள் சிலர், தங்கள் அழகை ரசிகர் மத்தியில் கவர்ச்சியாக காட்டிக் கொள்ள, உடல் அளவில் சில அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, சமீபத்தில் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அதேபோல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் நடித்துள்ள நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது உதடுகளை பெரிதாக்கிக் கொளள அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதே போல் சில நடிகைகள் தங்கள் உடல்…

  • எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!

    தமிழ் சினிமாவின் சில நடிகைகள் எப்போதுமே கவனிக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துதான் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கனவே பல படங்களில் தங்களது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகையாக மக்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டனர். ராதிகா அதனால் அவர்கள் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்களுக்கான புகழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா,…

  • அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

    தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனெனில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே இல்லாமல், ரசிகர்களை ஒருவிதமான தனது வசீகரத்தால், அவர்களது மனங்களை கட்டி போட்டவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா ஆந்திராவில் இருந்து வந்த விஜயலட்சுமியை தனது வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் நடிகர் வினுசக்கரவர்த்தி. அவர்தான் அந்த படத்தின் இயக்குனர்.…