Tag: Bailwan Ranganathan

  • வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

    சினிமாவில் நடிக்கும் சில நடிகர்களை பார்த்தால், அவர்கள்தான் சிறந்த வாழ்க்கைக்கு, சிறந்த மனிதருக்கு உதாரணம் என்று நினைத்து அவர்களை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாகவே சிலர் நினைப்பதுண்டு. அப்படி கருதப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இன்றும் எம்ஜிஆரை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாக மனதார ஏற்று, தங்களது மானசீக குருவாக ஏற்ற தமிழ் சினிமா பிரபல நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி பெரிய நடிகர்களுமே அப்படி போற்றி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு…

  • நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

    இன்றும் கேரளாவில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை அம்பிகா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அன்றே வைத்திருந்தவர். இவரது நடிப்பிற்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.…

  • கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கே முகம் சுழிக்கக்கூடிய வகையில் தற்போது கூவத்தூர் விவகாரம் வெடித்து பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு தூக்குவாளி தூக்கி இருக்கும் இந்த ஜனநாயகத்தை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் பலரும் தற்போது புலம்பி வருகிறார்கள். கூவத்தூர் கூத்து.. ஓரிரு நாட்களுக்கு முன்பு கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்த விடுதிக்கு அவர்களை மகிழ்விப்பதற்காக நடிகைகள் வரவழைக்கப்பட்டார்கள் என்று அவதூறு பேட்டியை அதிமுகவின்…

  • ரம்யா கிருஷ்ணனுக்கு இது பெருசு.. யாரும் வாலாட்ட முடியாது.. பிரபல நடிகர் வெளியிட்ட ரகசியம்..!

    தமிழ் சினிமாவில் ரஜினியை எதிர்த்து நடித்த ஒரே நடிகை ரம்யாகிருஷ்ணன்தான். படையப்பாவில் நடித்த நீலாம்பரியை சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த கேரக்டரில் மீனா நடிக்க ஆசைப்பட்ட போது, அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால்தான் சரியாக வரும் என்று ரஜினியே மீனாவிடம் சொல்லி சமாதானம் செய்திருக்கிறார். அதன்பிறகு பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ஒரு கம்பீரமான நடிப்பை தந்திருப்பார் ரம்யாகிருஷ்ணன். அந்த கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்குமா, என்பது சந்தேகம்தான்.…

  • கலைஞர் 100 விழா.. 14 கோடி ரூபாய் ஸ்வாஹா.. பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!

    தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, தனது வாழ்நாளில் 65 ஆண்டுகாலம் சினிமாத்துறையிலும் பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. அதாவது கடந்த 1946ல் ராஜகுமாரி படத்தில் துவங்கி, 2011ல் பொன்னர் சங்கர் வரை படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. எனவே தமிழ் சினிமாத் துறை சார்பில் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குநர்கள் சங்கம் என 5 அமைப்புகள் சேர்ந்து, கலைஞர்…