Tag: Banu

  • ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி பானு.. ஹீரோ யாரு தெரியுமா..?

    நடிகை பானு, கடந்த 2007ம் ஆண்டில் தாமிரபரணி என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பானு இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கி இருந்தார். ஹீரோவாக நடிகர் விஷால் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பானு நடித்திருந்தார். தாமிரபரணி படத்தில் நடிகர்கள் பிரபு, விஜயகுமார், சம்பத், கஞ்சா கருப்பு, மனோரமா, ரோகிணி உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். மலையாளத்தில் இருந்து பானு, தமிழில் இந்த படத்தில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு ரசிகர்…