Tag: Banupriya

  • அட.. இத்தனை திரை பிரபலங்களா? – திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்..

    நம் கைகளில் இருக்கும் ஐந்து விரல்கள் ஒரே மாதிரியாக இருக்கிறதா? ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருப்பது போல் திரை துறையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பல திரை பிரபலங்கள் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். அதுவும் இவர்கள் ஒரே இரத்தங்கள் என்றால் அது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவனுக்கு என்ன குறை பார்க்க ஆள் அழகாக லட்சனமாக திரைப்படங்களில் நடிக்கக்கூடிய அத்தனை தகுதிகள் இருந்தும் அவனால் இன்னும் ஏனோ திரையில்…

  • திருமணமான இயக்குனரை காதலித்த பானுப்ரியா.. இறுதியில் நடந்த கூத்து..!

    தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பானுப்பிரியா பற்றி அதிக அளவு விஷயங்களை பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட வைத்துக்கொண்ட அளவு நடிப்புத்திறனை வெளிப்படுத்துவதோடு படங்களுக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டி நடிக்கக்கூடிய அற்புத நடிகையாக திகழ்ந்தார். நடிகை பானுப்பிரியா.. ஆந்திராவில் இருக்கும் ராஜமுந்திரியில் பிறந்து வளர்ந்த இவர் சுமார் 112-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து…

  • இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

    முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த முன்னணி நடிகைகள், கதாநாயகிகளாக கொண்டாடப்பட்டவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில், அல்லது 10 ஆண்டுகளில் முன்னாள் கதாநாயகிகளாகி விடுகின்றனர். ஏன் அந்த ஹீரோவுக்கே கூட அக்காவாக, அம்மாவாக நடிக்கும் சூழ்நிலைக்கு வந்து விடுகின்றனர். அது நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களுக்கு கூட நடந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்த சுஜாதா, ஸ்ரீ வித்யா போன்றவர்கள் பிற்காலத்தில் அவர்களே அக்காவாக, அம்மாவாக நடித்தும் இருக்கின்றனர். ஆனால் ஹீரோக்கள் மட்டும்…

  • அவ ஒரு அரக்கி, ராட்சசி.. பானுப்ரியாவை மேடையில் வெளுத்து வாங்கிய நடிகை சுஹாசினி..!

    1980 களிலிருந்து 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை பானுப்பிரியாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராஜமுந்திரியில் பிறந்த இவர் இளமைக்காலம் முதற்கொண்டு சென்னையில் வசித்து வருகிறார். இது வரை சுமார் 111 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் தெலுங்கில் தமிழில் 40-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். கிளாசிக்கல் பியூட்டி பானுப்ரியா..…

  • பிட்டு படத்தில் நடித்துள்ள பானுப்பிரியா..! யாரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவல்..! வைரலாகும் வீடியோ..!

    1980களில் கண் அழகியாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த பானுப்பிரியா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் டஸ்கி ஸ்கின் நடிகையும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற உண்மை நிலையை உறுதி செய்து வெள்ளை நிற நடிகர்கள் என்ற பார்முலாவை உடைத்தெறிந்த பெருமை பானுப்பிரியாவிற்கு உண்டு. 80 – களில் இளைஞர்களின் இதயத்துடிப்பை எதிர வைத்ததோடு கவர்ச்சியான கண்களை காட்டி அனைவரையும் சுண்டு இழுக்கக்கூடிய இடுப்பழக்கியாக திகழ்ந்தவர் பானுப்பிரியா. இவர் குச்சிப்புடி,…

  • சத்யராஜை நம்பி தெருவுக்கு வந்த பானுப்ரியா..! – பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

    சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகள் எல்லா காலங்களிலும் ஒரு போல இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் திரை வாழ்க்கை ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை சந்திக்க கூடிய வகையிலும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சறுக்குகள் நிறைந்ததாக இருக்கும். எனினும் அவற்றையெல்லாம் விடாப்பிடியாகப் விடுத்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகளை பெற்று என்றும் மக்கள் மத்தியில் புகழோடு இருப்பார்கள். அந்த வகையில் நடிகை பானுப்பிரியா தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் சத்தியராஜ் நம்பி ஏமாந்தது…

  • பிட்டு படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகை..! – கந்தலாகிப்போன கண்ணழகி..! – இது தான் காரணமாம்..!

    80-களில் ஹீரோயினாக வலம் வந்த நடிகை பானுப்ரியா தமிழ் சினிமாவில் தற்போது வரை தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். அழகிலும் சரி.. நடிப்பிலும் சரி.. மற்ற நடிகைகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல நடிகை பானுப்பிரியா. வெள்ளையான நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற ஃபார்முலா-வை தவிடு பொடியாக்கியவர் பானுப்ரியா. சாக்லேட் கலரில் டஸ்க்கி செக்ஸியாக கவர்ச்சி ராணியாக 80-களில் இளைஞர்களின் இதயத்துடிப்பை எகிர வைத்தவர் இஞ்சி இடுப்பழகி பானுப்பிரியா என்ற கூறலாம். அந்த காலகட்டத்தில்,…