Tag: Bhagat Basil

  • தக்காளி.. வசூல் மழையில் ஆவேசம்.. OTTயில் மட்டும் இத்தனை கோடியா..

    தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை எந்த மொழி நடிகராக இருந்தாலும் அவரிடம் திறமையும், நல்ல நடிப்பாற்றலும் சிறப்பான கேரக்டர் பிரதிபலிப்பும் இருந்தால் அவரை வெற்றி பெறச் செய்வதில் அவர்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்காது. பிறமொழி நடிகர்கள் அப்படித்தான் பல நடிகர்கள் பிறமொழிகளிலிருந்து வந்து தமிழில் மிகப் பெரிய நடிகர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளை சேர்ந்த நடிகர்கள், வில்லனாக நடிக்கிறார்கள், அல்லது நாயகன்களாக நடிக்கிறார்கள். பெயர், புகழ் வாங்குகிறார்கள். சமீப…