Tag: Bhagyaraj

  • மூன்று முறை த*கொலை முயற்சி.. பாக்யராஜ் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

    தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் அவரைப் போலவே திரைக்கதை எழுதுவதில் சிறப்பான நபராக இருந்தார். அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்தது. பொதுவாகவே பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருக்கும் இயக்குனர்கள் அனைவரும் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். குறைந்த பட்ஜெட்டில் கூட அவர்களால் சிறப்பான ஒரு திரைப்படத்தை இயக்க முடியும். இதனால்தான் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்து வந்தது .அதனால்தான் பாக்கியராஜுக்கும் எக்கச்சக்கமான…

  • ஷாந்தனு இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் பன்முக வித்தகர் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிப்பில் வெளி வந்த முந்தானை முடிச்சு படத்தில் இடம் பிடித்த முருங்கக்காய் மேட்டர் இன்று இருக்கும் இளம் தலைமுறை மத்தியிலும் பேசும் பொருளாக இருக்கிறது. ஷாந்தனு இரண்டாவது திருமணம்.. மேலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் பெயரைப் பிடித்து…

  • பாக்யராஜை திருமணம் செய்யும் முன்பு அந்த நடிகருடன் காதல்..! பூர்ணிமா குறித்து ரகசியம் உடைத்த பிரபலம்..!

    இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பெறும் உயரத்தை தொட்டவர் இயக்குனர் பாக்யராஜ். பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படத்தை இயக்கும் பொழுது அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய துவங்கியவர் பாக்யராஜ். பிறகு பாக்யராஜ் தனியாக திரைப்படங்கள் இயக்கத் துவங்கிய பிறகும் கூட பாரதிராஜாவின் திரைப்படங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். பாக்யராஜ் அவரது இயக்கத்தில் முதன்முதலாக சுவரில்லா சித்திரங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கினார். பாக்கியராஜ் எண்ட்ரி: அந்த திரைப்படம் சோகமான கிளைமாக்ஸை கொண்ட திரைப்படமாக இருந்ததால்…

  • சிவாஜிக்கு பிறகு இவர் மட்டும் தான்.. வேற யாரும் கிடையாது.. பாக்யராஜ் ஒரே போடு..!

    முந்தானை முடிச்சு முருங்கக்காய் மூலம் பேமஸான பன்முக திறமையை கொண்ட அற்புதக் கலைஞர் பாக்யராஜ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் திரை உலகில் நடிகனாக, இயக்குனராக, இசையமைப்பாளராக தனக்கு என்று ஒரு தனி சிம்மாசனத்தை போட்டு அமர்ந்த பாக்யராஜ் தற்போது சிவாஜிக்கு பிறகு மோகன் தான் என்று பேசிய பேச்சானது அட பாக்கி இப்படி சொல்லிட்டாரே என பலரையும் யோசிக்க வைத்துள்ளது. சிவாஜிக்கு பிறகு இவர்.. சிவாஜிக்கு பிறகு மைக் மோகன்…

  • காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

    தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் சினிமாவில் பாக்யராஜ் மூலம் பல நடிகர், நடிகையர் அறிமுகமாகினர். குறிப்பாக கவுண்டமணி, செந்தில், கல்லாப்பட்டி சிங்காரம், பாண்டியராஜன், பார்த்திபன் என பலரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர். நடிகர் பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள், இன்றுபோய் நாளை வா, மௌனகீதங்கள், அந்த 7 நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு என பல…

  • நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. எப்போ என்ன பண்ணுவான்னே தெரியாது.. “கவுண்டமணி” குறித்து பாக்யராஜ்

    தமிழ் திரை உலகில் காமெடியில் கலக்கிய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் நடிகர் கவுண்டமணியை யாராலும் எப்போதும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடியனாக திகழ்ந்திருக்கிறார். இவரும் நடிகர் செந்திலும் இணைந்து காமெடி செய்தார்கள் என்றால் அந்த காமெடி ஒவ்வொரு மக்களையும் சிரிக்க வைக்க கூடிய வகையில் இருக்கும். நடிகர் கவுண்டமணி.. நடிகர் கவுண்டமணி திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்ல குண்டபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில்…

  • என்னோட முதல் மனைவி மறைவிற்கு பிறகு பூர்ணிமாவை இப்படித்தான் கல்யாணம் பண்ணேன்..! சொல்கிறார் பாக்யராஜ்..!

    தன் முதல் மனைவியை பிரிந்த பரிதவிப்பில் இருந்த பாக்யராஜ் இரண்டாவதாக பூர்ணிமாவை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இது குறித்த தனது அனுபவங்களை கல்யாண மாலை நிகழ்ச்சியில் பேசிய பாக்கியராஜ் முதல் மனைவியின் இறப்புக்கு பின்னால் மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் கோவா, மும்பை என பல பகுதிகளில் சுற்றி இருக்கிறார். மும்பையில் இருக்கும் போது பிஆர்ஓ செல்வம் நான் தங்கி இருந்த ஹோட்டலில்…