Tag: bhagyaraj daughter

  • வெளியில் தலைகாட்டாத 39 வயதான பாக்யராஜின் மகள் சரண்யாவின் தற்போதைய நிலை..!

    80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரும் நடிகருமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பாக்கியராஜ். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி நட்சத்திர இயக்குனராக புகழ்பெற்று வந்தார். தமிழ் திரையுலகில் நடிகர் , வசன எழுத்தாளர் ,திரைக்கதை அமைப்பாளராக இருந்துள்ளார். இயக்குனர் பாக்கியராஜ்: மேலும், இயக்குனர் ,சிறப்பு வேடமிட்டு நடிக்கும் நடிகர், தயாரிப்பாளர், பத்திரிக்கையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்றவர் தான் பாக்கியராஜ்.…