Tag: Bhamaa

  • கல்யாணமே வேஸ்ட் பெண்களுக்கு தேவையில்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை!!

    ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப்படும் திருமண பந்தம் பற்றி நம் கலாச்சாரத்தை கேலி செய்ய கூடிய அளவு பிரபல மலையாள திரைப்பட நடிகை பாமா பேசியிருக்கும் பேச்சு தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 1000 பொய் சொல்லியாவது ஒரு பெண்ணுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அது போல பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் தன் மகளை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க கூடிய வரங்களை…