Tag: bharath

  • மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என மார்க்கெட்டை இழந்த தமிழ் பிரபலங்கள்!. அட கொடுமையே!..

    சினிமாவை பொருத்தவரை எடுத்தவுடனேயே சண்டை காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைப்பது அரிதுதான். அது அதிக விமர்சனத்திற்கு உள்ளாவது உண்டு நடிகர் விஜய் தனுஷ் மாதிரியான நடிகர்கள் கூட ஆரம்பத்தில் எடுத்த உடனே சண்டை படங்களாக நடித்த காரணத்தினால்  அவர்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்கள். ஏனெனில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை எடுத்த உடனே மக்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆனால் அதற்குப் பிறகு நடித்த படங்களில் சுதாரித்துக் கொண்டு நல்ல நல்ல…