Tag: bharathi baskar

  • பாரதி பாஸ்கர் யார் தெரியுமா..? பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

    பட்டிமன்ற பட்டிமன்ற பேச்சாளராக தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் பாரதி பாஸ்கர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வந்த வாங்க பேசலாம் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானபெண் பேச்சாளராக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் : இவர் பேச்சாளர் என்பதையும் தாண்டி கவிஞர், எழுத்தாளர், தொகுப்பாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர்,மகாகவி பாரதியின் தீவிர ரசிகை,…