Tag: bhavana glamour

  • இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? பாவனா பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

    கேரளாவை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகையான பாவனா சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்திருந்த இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. முதல் படத்திலேயே ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட பாவனா, தொடர்ந்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றார் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரை வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது. இதையும் படியுங்கள்: நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை..…