Tag: bigboss

  • ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும்.. கமல் பிக்பாஸை விட்டு விலக அந்த நடிகர்தான் காரணம்..

    தமிழில் பிக் பாஸ் என்று கூறினாலே அனைவருக்கும் நினைவு வரும் ஒரு நபராக கமல்ஹாசன்தான் இருப்பார். ஏனெனில் வெகு காலங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கமல்ஹாசன்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக தமிழில் நடந்து வருகிறது. 7 வருடங்களாகவுமே அதை தொகுத்து வழங்குபவர் கமல்ஹாசன்தான் இதனால் பலருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உரிமையாளரே கமல்ஹாசன்தான் அதை விஜய் டிவி வாங்கி ஒளிபரப்பு வருகிறது என்று தவறாக புரிந்து வருகின்றனர். ஈகோவில்…

  • ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!

    பிக் பாஸ் நிகழ்ச்சியானது  மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு எளிதான ஒரு கருவியாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைய முடியும் என்பதற்காகவே பலர் போட்டி போட்டு கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வது உண்டு. அதனால்தான் ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 பேர் வரை கலந்து கொண்டாலும் கூட பஞ்சமில்லாமல் அதில் கலந்து கொள்வதற்கு பிரபலங்கள் வருவதை பார்க்க முடியும். ஏனெனில் எந்த அளவிற்கு பிராபலங்களாக இருக்கிறார்களோ அந்த…