Tag: Bigg Boss 1

  • “பலருடன் உறவு கொண்டிருக்கிறேன்.. ஆனால்…” கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய ஓவியா..!

    தமிழ் திரை உலகப் பொருத்தவரை மலையாளத் திரையுலக நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது என்று உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஓவியா ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளி வந்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் தனது முதல் படத்தில் எதார்த்தம் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் போதுமான…