Tag: Bigg Boss Archana

  • முதன்முறையாக காதலனுடன் பொதுவெளிக்கு வந்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இவரா..?

    விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியினை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருக்கிறார். இது வரை ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றக் கூடியவர்கள் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலங்களாக மாறி விடுகிறார்கள். பிக் பாஸ் அர்ச்சனா.. இந்த பிக் பாஸ் வீட்டில் 100…

  • காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இந்த பிரபல நடிகர் தானாம்..!

    நடிகர்கள், நடிகைகள் என்றாலே, ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். சினிமாவில் தான் முதலில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை, நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது, நடிகைகளின் வழக்கமாக இருந்தது. இப்போது சீரியல் நடிகைகள் மத்தியிலும், இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுடன் அவர்களுக்கு விரைவில் நட்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அவர்கள் மீது காதல் உண்டாகிறது. பல ஆண்டுகள் ஒன்றாக… இதற்கு காரணம் சினிமாவில் சில மாதங்கள்தான் நடிகர், நடிகைகள்…

  • “நான் அதை பண்ணேன்.. ஆனால்.. இப்படித்தான் Weight Loss பண்ணேன்..” பிக்பாஸ் அர்ச்சனா ஓப்பன் டாக்..

    பிக்பாஸ் அர்ச்சனா ஆரம்ப நாட்களில் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவோடு இருந்தவர். இதனை அடுத்து இவர் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார். எப்போதும் போல சின்ன திரையில் நடிப்பவர்கள் அதிலிருந்து விலகி வெள்ளித்திரை பக்கம் செல்வது இயல்பாகி வரக்கூடிய காலகட்டத்தில் இவரும் சினிமா பக்கம் செல்ல இருப்பதாக செய்திகள் பரபரப்பாக வெளி வந்தது. பிக் பாஸ் அர்ச்சனா.. ஆனால் அவர் சின்னத்திரையில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் அறிமுகமான இவர்…