Tag: Bigg Boss Ayesha

  • வீட்டுக்கு போனதும் மேக்கப்பை கலைச்சிட்டு படுக்கையில் இதை பண்ணுவேன்.. பிக்பாஸ் ஆயிஷா ஓப்பன் டாக்..!

    விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக் பாஸ் ஆயிஷா தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன் மகள் வந்தால் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை ஆரம்பித்த இவர் அந்தத் தொடரை எடுத்த இயக்குனர் உடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து…