Tag: Bigg boss dinesh

  • வாழ்நாளில் சிறந்த பரிசு.. அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய சீரியல் நடிகர் தினேஷ்..!

    கணவன் மனைவி என ஜோடியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் சீரியல் நடிகர் தினேஷ் மற்றும் ரக்ஷிதா. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம் “என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்கள். சீரியல் நடிகர் தினேஷ்: அதில் நெருக்கமாக பழகி காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் . திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ஜோடியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த…