Tag: Bigg Boss Kamal

  • பிக்பாஸ் கமல் இல்லனா வேறு யார்..? சீக்ரெட் ஒப்பந்தம் போட்ட வசூல் நாயகன்..!

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 7 வரை தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவிற்கு தொகுப்பாளராக பணி புரிந்த கமலஹாசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உலகநாயகன் ஆண்டவர் என்ற நிகழ்ச்சியில் வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்று கேட்டபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய பக்குவத்தாலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று உருவானார்கள். பிக் பாஸ்..…