Tag: Bigg Boss rithvika

  • சக நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் குடுமிபிடி சண்டை போட்ட பிக்பாஸ் ரித்விகா..! தீயாய் பரவும் வீடியோ..!

    சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆன நடிகை ரித்விகா தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். முதன் முதலில் பா ரஞ்சித் தேடத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக ரித்விகா மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். நடிகை ரித்விகா: அந்த திரைப்படத்தில் மூலம் இவருக்கு ஒரு தனி அடையாளமே ஏற்படுத்தவங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மிக குறுகிய…