Tag: Bigg Boss shivani

  • அதுக்குள்ள நேரா பாருங்க.. இளசுகளை திணறடிக்கும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

    மாலை 5 மணி ஆகிவிட்டால் சமூக வலைதளங்களில் தினமும் வந்து ஒரு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்கி இழுத்து வந்தவர் தான் ஷிவானி நாராயணன். இவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்க்கென்றே சமூக வலைதளவாசிகள் மாலை 5 மணி நேரத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள் . ஷிவானியின் 5 மணி கவர்ச்சி: அந்த அளவுக்கு இவரது 5 மணி கவர்ச்சி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி ஒட்டுமொத்த இணையதள வாசிகளையும் கவர்ந்து இழுத்தது. முன்னதாக ஷிவானி தொலைக்காட்சி சீரியல்…