Tag: BiggBoss Maya

  • விஜய் சேதுபதி வரார்.! போட்டில பெண்கள் பயப்படுறாங்க.. உங்களுக்கு உண்மை தெரியாது.. பிக்பாஸ் குறித்து சர்ச்சையை கிளப்பிய மாயா..

    சின்னத்திரையில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியே முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் மட்டும் தான் விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பிக்பாஸை விடவும் நிறைய மக்கள் குக் வித் கோமாளியை பார்க்க துவங்கி விட்டதால் இரண்டுமே போட்டி போட்டு வெளியாகும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இதனாலையே குக் வித் கோமாளி முடிந்த பிறகுதான் எல்லா வருடமும்…

  • BiggBoss Maya : ஹீரோயின் ஆகும் பிக்பாஸ் மாயா..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நடந்து முடிந்துவிட்டது. இந்த சீசனில் அதிகமான அலப்பரைகளை செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் அதிக கவனத்தை ஈர்த்தவர் மாயா தான். பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா குரூப்தான், பிரதீப் ஆண்டனியை அநியாயமாக வெளியே அனுப்பியது. இதற்கு முக்கிய காரணமே மாயா தான் என்ற கடுமையான விமர்சனமும் எழுந்தது. அதுமட்டுமின்றி மாயாவின் ஆதரவாளராக கமல் செயல்படுகிறார். மாயா செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க மாட்டார். ஆனால் மாயா மற்றவர்கள்…