Tag: BiggBoss Tamil

  • விஜய் சேதுபதி வரார்.! போட்டில பெண்கள் பயப்படுறாங்க.. உங்களுக்கு உண்மை தெரியாது.. பிக்பாஸ் குறித்து சர்ச்சையை கிளப்பிய மாயா..

    சின்னத்திரையில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியே முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் மட்டும் தான் விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பிக்பாஸை விடவும் நிறைய மக்கள் குக் வித் கோமாளியை பார்க்க துவங்கி விட்டதால் இரண்டுமே போட்டி போட்டு வெளியாகும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இதனாலையே குக் வித் கோமாளி முடிந்த பிறகுதான் எல்லா வருடமும்…

  • பிக்பாஸ் சீசன் 8 இவர் இருக்காரா..? அப்படினா சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது..!

    குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் துவங்கிய பொழுது குறைவான அளவில்தான் அதற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் போகப் போக தற்சமயம் தமிழ்நாட்டிலேயே அதிகமாக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. எப்போதுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கி அது முடியும் தருவாயில்தான் பிக் பாஸ்…

  • அட கன்றாவிய.. வரம்பு மீறிய கவர்ச்சியில் சனம் ஷெட்டி.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் சனம் ஷெட்டியும் முக்கியமானவர் .பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டி தொடர்ந்து தென்னிந்தியாவில் எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு நடித்து விடலாம் என்று சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்கிற திரைப்படம் மூலமாக 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார் சனம் ஷெட்டி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் முதன்முதலாக அம்புலி என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.…

  • படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! ரசிகர்கள் ஷாக்..!

    தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக பிரபலமான பலரில் ஒருவர்தான் பூர்ணிமா ரவி. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்த நிலையில் பிரபலம் ஆனார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் வீட்டில் நடிகை மாயாவோடு நட்பான இவர் அவரோடு சேர்ந்து கொண்டு அங்கிருப்பவர்களை நடத்திய விதம் அந்த சமயத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. பிக்பாஸில் எண்ட்ரி: மேலும் அந்த…

  • காசு குடுத்தா அதை பண்றேன்.. படுக்கையறை சமாச்சாரம் குறித்து கூச்சமின்றி கூறிய மாயா..! ரசிகர்கள் ஷாக்..!

    மதுரையில் பிறந்த மாயா எஸ் கிருஷ்ணன் ஆரம்பத்தில் ஒரு மாடல் அழகியாகவும், பாடகியாகவும் திகழ்ந்தவர். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வானவில் வாழ்க்கை என்ற படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் 2023 விஜய் டிவியில் பிரம்மாண்ட முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்ற இவர் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். பிக் பாஸ் மாயா.. பொறியியல் பட்டதாரியான இவர்…