Tag: bijili ramesh

  • குடிபோதைக்கு அடிமை… உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் பிஜிலி ரமேஷ்!

    தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மரணித்து வருகிறார்கள். நடிகர் விவேக் ,நடிகர் மனோபாலா, நடிகர் மயில்சாமி இப்படி தொடர்ச்சியாக பிரபலமான நடிகர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதால் கோலிவுட் சினிமாவே அதிர்ந்து போய் கிடக்கிறது . இப்படியாக தற்போது பிரபலமான காமெடி நடிகரும் YouTube பிராங்க் மூலம் ஃபேமஸ் ஆன பிஜிலி ரமேஷ் தற்போது திடீரென மரணம் அடைந்திருக்கும் செய்தியை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்து விட்டது. காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ்:…