Tag: biriyaniman abishek

  • பிரியாணி மேன் அதிரடி கைது..! என்ன காரணம்ன்னு பாருங்க..!

    by

    in

    ஆளுக்கு ஒரு செல்போன் என கையில் அதை வைத்துக்கொண்டு செய்து வரும் அலப்பறைகள் சொல்லி மாளாது. அந்த அளவு கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தி இருக்கின்ற இந்த செல்போன் நாகரீகத்தால் youtube இல் சம்பாதிப்பது மட்டுமில்லாமல் பிரபலங்கள் ஆகி பலர் மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் இப்ரான் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவரது ஃபுட் ரிவ்யூ சேனல் ஆனது உலகம் அளவில் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளது. பிரியாணி மேன்.. இந்த…