Tag: blouse collection

  • இந்த ஜாக்கெட் போட்டா தான் எடுப்பா இருக்கும்.. சாய் பல்லவி கலெக்ஷனை பாருங்க..!

    இந்திய பெண்களின் நேர்த்தியான உடையாக பல ஆயிரம் ஆண்டுகளாக இடத்தை பிடித்திருப்பது “சேலை” தான். “சேலை” என்றாலே பிடிக்காத பெண்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் டீனேஜ் வயசு பெண்கள், வயசான முதியவர்கள் வரை சேலை அணிந்தாலே மிகவும் சௌகரியமாக இருக்கும் என உணர்வார்கள். பெண்களும் – சேலையும்: எங்கு எந்த விழாக்களுக்கு சென்றாலும் அந்த உடையை அணிந்து செல்லலாம். காட்டன் சேலை, கல்யாண சேலை,பூனம் சேலை, பட்டு சேலை, இப்படி கல்யாணம், ஆஃபீஸ் , வீட்டு…