Tag: Bobby Simha

  • அட பாபி சிம்ஹாவின் குழந்தைகளா இது..? இப்படி வளர்ந்துட்டாங்களே.. சுத்தி போட சொல்லுங்க..!

    தமிழில் வந்த ஒரு சில திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹா ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட்டில் வந்த படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். சூது கவ்வும் திரைப்படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக பாபி சிம்ஹா நடித்திருந்தார். அது முதல் பாபி சிம்ஹாவிற்க்கு வரவேற்பு அதிகமாக துவங்கியது. ஆனால் அதற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ்…

  • யார் மகன் நடிகராகியுள்ளார் தெரியுமா..? பாருங்க.. அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே..!

    இப்போதெல்லாம் வாரிசு நடிகர்கள் சினிமாவில் நடிப்பது என்பது மிக மிக சாதாரணமாகி விட்டது. நடிகர்கள், நடிகைகளின் மகன்கள், மகள்கள் என்றாலே திரையுலக வாரிசுகளாக சினிமாவில் நடிக்க வந்து விடுகின்றனர். இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் போன்றவர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடித்து வந்துவிடுகின்றனர். அதே போல் சினிமாத்துறை சார்ந்தவர்களின் நெருங்கிய உறவுகளின் வாரிசுகளும், புதுமுகங்களாக களத்தில் இறங்கி விடுகின்றனர். தமிழ் சினிமாவில் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ், பிரபு, கார்த்திக், சிவக்குமார், சரத்குமார் போன்ற பலரது வாரிசுகள்…