Tag: Brajin

  • இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..

    சினிமா, சீரியல் நடிகர்கள், நடிகைகள் என்றாலே செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்பவர்கள். சொகுசான வாழ்க்கையில் சந்தோஷமாக தினமும் வாழ்க்கையை நடத்துபவர்கள் என்ற எண்ணம்தான் பலரது மனங்களில் இருக்கிறது. நாங்களும் சராசரியான வாழ்க்கையில், கஷ்ட நஷ்டங்களை சந்தித்தவர்கள்தான் என்று தங்களது வாழ்க்கை அனுபவத்தை கூறியிருக்கின்றனர் இந்த நட்சத்திர ஜோடி. சான்ட்ரா சான்ட்ரா, கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர். டிவி சேனல்களில் தொகுப்பாளராக அறிமுகமானார். கஸ்தூரிமான் என்ற மலையாள படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். கதை திரைக்கதை வசனம் இயக்கம்,…