Tag: Breaking News

  • போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்!

    போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்; தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி தொடர்ந்து அதற்கான வேலைகளிலும் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் . கடந்த பிப்ரவரி மாதம் இந்த கட்சி தொடங்கப்பட்டது. தனது கட்சி வருகிற 2026 ஆம் ஆண்டு…

  • Breaking : நாட்டை உலுக்கிய புதுச்சேரி சிறுமி விவகாரம்.. கைதான இருவரின் வயசு என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..

    by

    in

    நாடு முழுவதுமே தற்போது புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து ஒரு மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என சொல்லலாம். இதையும் படிங்க: நான் பிரபுவை தான் காதலிக்கிறேன்.. இந்த ஜென்மத்துல அவரோட.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா..! இந்த சம்பவத்தால் புதுச்சேரியே பரபரப்பாக தற்போது இருப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. புதுச்சேரி சிறுமி விவகாரம்.. புதுச்சேரியில் இருக்கும் முத்தியால்பேட்டை சோலை நகர்…