Tag: Brilla Bose

  • என் மகனை தேடி வந்து அடிக்கிறாங்க.. பாதுகாப்பே இல்ல.. கதறும் ரஜினி பட நடிகர்..

    தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பிர்லா போஸ். இவர் திருமதி செல்வம், பாரதி கண்ணம்மா உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தார். இவர் சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானவராக இருக்கிறார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராக இவர் பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சி.ஐ.டி அதிகாரியாகவும் மிகவும் போல்டான கேரக்டரில் நடித்துள்ளார். இதையும் படியுங்கள்: கூட்ட நெரிசலில் பின்னழகை தடவிய…