Tag: brinda master

  • நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்பவம்..!

    திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் பிருந்தா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உஉள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து புகழ் பெற்ற நடன இயக்குனராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பல்வேறு தமிழ் படங்களுக்கு பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் நடன இயக்குனராக இருந்திருக்கிறார் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் இவரது திரைப்பயணம் ஆரம்பித்தது. நடன இயக்குனர் பிருந்தா: மின்சார கண்ணா திரைப்படத்தில் தான் இவர் முதன்முதலாக நடன இயக்குனராக அறிமுகமானார். அதன்…