Tag: Bye to serial

  • சீரியலே வேண்டாம்.. விட்டிடுங்க தலை தெரித்து ஓடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..

    தற்போது இல்லத்தரசிகளின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டாம். இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் அவர் ஏன் இந்த சீரியலை விட்டு விலகினார் என்பது புரியாத புதிராக இருந்தது. சீரியல் நடிகை ரித்திகா.. சீரியலில் நடிக்கும்…